A.K.M. Ramzy / 2021 ஜனவரி 09 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரியாணா;
பறவைக் காய்ச்சல் பரவலையடுத்து பஞ்சாப் மாநிலத்தை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரியாணா, கேரளம், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் உள்ள பறவைகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பை தடுக்கும் விதமாக, அம்மாநிலத்தை கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளனர்.இதுகுறித்து பஞ்சாப் அரசு வெளியிட்ட செய்தியில்,
அண்டை மாநிலங்கள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதையும் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்ப டுகிறது. மேலும் கோழிகள், கோழி இறைச்சி உள்ளிட்ட அனைத்தும் இறக்குமதி செய்வதற்கு ஜனவரி 15ஆம் திகதி வரை தடை செய்யப்படுகிறது.
45 minute ago
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
4 hours ago
07 Mar 2026