2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

பாலியல் கல்வி ஆரம்பம் : மாணவிகளின் வருகை அதிகரிப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 31 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல கல்லூரியொன்றில் நேற்று முன்தினம் மாணவர்களுக்காக பாலியல் கல்வி  தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஏறத்தாழ 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்த நிலையில், வருகை தந்தவர்களில் மாணவிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்தவகையில் சுமார் 2½ மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியில் ஆபாச படம் வரையில் பாலியல் தொடர்பான பல விடயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .