Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 05 , பி.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் கடையிலிருந்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பு மிக்க வீட்டு உபகரண பொருட்களை திருடிய திருடர்கள், பணப்பெட்டியில் இருந்த 3,000 ரூபாயையும் ஆட்டையை போட்டு சென்றுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை பொலிஸார் ஆய்வு செய்ததன் பின்பு இவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வாடகை வீட்டுக்குத் தேவையான பொருட்களை, லிஸ்ட் போட்டு திருடியுள்ளனர். சோப்பு, சீப்பு, கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை மூவராக சேர்ந்து திருடி ஓட்டோவில் கடத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .