2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மணமகளின் விளையாட்டு விபரீதத்தில் முடிந்தது

Freelancer   / 2023 ஏப்ரல் 02 , பி.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருமண நிகழ்வு பாரம்பரிய, கலாசார முறைப்படி பல காலங்களாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. எனினும், சமீப காலங்களாக அதில் சில புதுமையான விசயங்கள் புகுத்தப்படுகின்றன.

சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் புது ஜோடிக்கு அருகே இரண்டடுக்கு கேக்  தயாராக வைக்கப்பட்டு உள்ளது. திருமண ஜோடி தங்களது முதுகு பக்கம் ஒட்டியபடி ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து காணப்படுகின்றனர்.

அவர்களது கைகளில் ஆளுக்கொரு பொம்மை துப்பாக்கி உள்ளது. அதில் இருந்து தீப்பொறிகள் மட்டுமே வெளி வரும் . மணமகனின் கையில் இருந்த துப்பாக்கியில் தீப்பொறி நன்றாக வந்து கொண்டிருந்தது.

ஆனால், மணமகளின் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தீப்பொறி திடீரென அவரது முகத்தில் தாக்கி உள்ளது. இதனால், துப்பாக்கியை கீழே போட்டு விட்டு ஓடிவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .