2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மீனை மருந்தாக உட்கொள்ளும் கிராமமக்கள்

Freelancer   / 2023 ஜூன் 15 , பி.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐதராபாத்தில் மீனை மருந்தாக எடுத்துக்கொள்வது ஆஸ்த்துமாவை குணப்படுத்தும் என்று சிலர் நம்புகின்றனர்.

ஐதராபாத்தில் ஒவ்வாரு ஆண்டும் மீனை  மருந்தாக வழங்கும் நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

1847 ஆம் ஆண்டு ஐதராபாத்திற்கு வருகைத்தந்த துறவி ஒருவரினால் மீன் மூலம் மருந்து தயாரிக்கும் முறை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் பிரசாதம் என்று கூறப்படும் இந்த முறை  மீன் மருந்து என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மருத்துவர்களினால் இம்முறை புறக்கணிக்கப்பட்டு வருவதுடன் மக்களுக்கும் குறித்த விடயம் தொடர்பில் நாட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X