A.K.M. Ramzy / 2020 டிசெம்பர் 24 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹைதராபாத்:
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ், தீவிர சீர்திருத்தவாதியாக நாட்டின் வரலாற்றில் எப்போதும்பி.வி.நரசிம்ம ராவின் 16ஆவது நினைவு தினம் கூரப்படுவதென தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்.
கல்வி, பொருளாதாரம், நிலம், நிர்வாகம் மற்றும் இதர துறைகளில் பி.வி.நரசிம்ம ராவ் அறிமுகப்படுத்திய சீர்திருத்தங்களின் விளைவின் காரணமாக இந்தியா சிறந்த நிலையை அடைந்துள்ளது.
முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தெலங்கானா சட்ட மேலவைத் தலைவர் குட்டா சுஹேந்தர் ரெட்டி, சட்டப் பேரவைத் தலைவர் போச்சாராம் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, உள்துறை அமைச்சர் மஹ்மூத் அலி, முதல்வரின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கே.கவிதா மற்றும் பலர் கலந்துகொண்டு பி.வி.நரசிம்ம ராவின் பங்களிப்புகளை நினைவு கூர்ந்தனர்.
6 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
07 Mar 2026