A.P.Mathan / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (04.12.2010)
மேடம்
பிரயாணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம், சாதுக்களை தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும், நவீன தொடர்புகளை கையாளுதல்.
அஸ்வினி: லாபம்
பரணி: ஆசீர்வாதம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சுபம்
இடபம்
வியாபாரத்தில் சிறு தோல்விகள் ஏற்படும், தேவையற்ற பேச்சுக்களால் சங்கடம், காரிய தடைகள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: மனசுமை
ரோகிணி: தடை
மிருகசீரிடம் 1, 2: மனஸ்தாபம்
மிதுனம்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும், நினைத்த காரியங்களை உற்சாகத்துடன் தொடங்கலாம், தனவரவு ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: வெற்றி
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
கடகம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், புண்ணிய தலங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், மனசோர்வுகள் ஏற்படுதல்.
புனர்பூசம்: வழிபாடுகள்
பூசம்: நிதானம்
ஆயில்யம்: குழப்பம்
சிம்மம்
இசையில் அதிக ஆர்வம் காட்டுதல், விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, சுவையான உணவு கிடைத்தல்.
மகம்: ஊக்கம்
பூரம்: ஆகாரம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
கன்னி
உயர் அதிகாரிகளின் அதிர்ப்தியான செயல்கள், பெரியார்களின் உபதேசம் கிடைக்கும், பணவரவு ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: பகை
அஸ்தம்: ஆலோசனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
துலாம்
தூய ஆடைகளை அணிதல், அரசாங்க ஊழியர்களின் உதவி கிடைக்கும், நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வாய்ப்பு
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: மனஅமைதி
விருட்சிகம்
தெலைந்த பொருள் கிடைத்தல், இறைவன் மீது அதிக பற்று செலுத்துதல், தேவையற்ற வாக்குவாதங்கள் சங்கடத்தை ஏற்படுத்தும்.
விசாகம் 4: லாபம்
அனுசம்: விவாதம்
கேட்டை: ஆன்மீக சிந்தனை
தனுசு
சுவையான ஆகாரம் கிடைக்கும், பெண்களின் அக்கறை அதிகரிக்கும், உல்லாச பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: அலைச்சல்
உத்திராடம் 1ஆம் பாதம்: நலம்
மகரம்
பணவரவு ஏற்படும், நவீன தொழில்நுட்பங்களை கையாளுதல், மனதில் பயம் உணர்வுகள் தோன்றும்.
உத்திராடம் 2, 3, 4: மனசுமை
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: முயற்ச்சி
கும்பம்
அரசாங்கத்தினால் வேலைவாய்ப்புகள் தேடி வருதல், புண்ணிய தலங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், மனதில் உற்சாகம்
அவிட்டம் 3, 4: உதவி
சதயம்: புத்துணர்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: வழிபாடுகள்
மீனம்
அனாவசிய பேச்சுக்களினால் மனஸ்தாபம், விசித்திரமான பொருள் காணுதல், தொலைந்த பொருள் கிடைத்தல்.
பூரட்டாதி 4: குழப்பம்
உத்திரட்டாதி: சுபம்
ரேவதி: நாவடக்கம்
18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026