A.P.Mathan / 2011 ஜனவரி 08 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (09.01.2011)
மேடம்
புதிய ஆடை, அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் நவீன தொடர்புகள் தேடி வருதல், இன்பகரமான செய்தி கிடைக்கும்.
அஸ்வினி: முன்னேற்றம்
பரணி: அதிர்ஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
இடபம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, சாப்பாட்டில் வேண்டாத வெறுப்பு தன்மை ஏற்படுதல், மனதில் குழப்பங்கள் தோன்றும்.
கிருத்திகை 2, 3, 4: சோர்வு
ரோகிணி: விருப்பமின்மை
மிருகசீரிடம் 1, 2: கவனம்
மிதுனம்
உரிய பணவரவு கிடைக்கும், புதிய வேலைப் பணிகளை உடனுக்குடன் செயல்படுத்தல், அதிகாரிகளுடன் நிதானத்துடன் செயல்படவும்.
மிருகசீரிடம் 2, 3: பொறுமை
திருவாதிரை: சுறுசுறுப்பு
புனர்பூசம்: சேமிப்பு
கடகம்
குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்பு கிடைக்கும், புதிய நண்பர்கள் தேடி வருதல், சுவையான உணவு உண்ணலாம்.
புனர்பூசம்: ஆகாரம்
பூசம்: உதவி
ஆயில்யம்: நட்பு
சிம்மம்
வியாபாரத்தில் பகைவர்களினால் போட்டிகள் ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், அதிக பேச்சினால் மனஸ்தாபம்.
மகம்: நோய்கள்
பூரம்: மனசங்கடம்
உத்திரம் 1ஆம் பாதம்: போட்டி
கன்னி
விடாமுயற்சியுடன் செயல்படுவது அவசியம், பணவரவுகள் சற்று தாமதத்தை ஏற்படுத்தும், மனதால் அலைச்சல் ஏற்படுதல்.
உத்திரம் 2, 3, 4: காலதாமதம்
அஸ்தம்: உழைப்பு
சித்திரை 1, 2ஆம் பாதம்: அலைச்சல்
துலாம்
சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், செயல்களில் தவறுகள் ஏற்படும், பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நஷ்டம்
சுவாதி: பின்னடைவு
விசாகம் 1, 2, 3: அவதானம்
விருட்சிகம்
நவீன தொடர்புகளை கையாண்டு மேன்மை அடையலாம், அதிகாரிகளின் அனுசரணை கிடைத்தல், நட்பு வட்டம் விரிவடைதல்.
விசாகம் 4: சலுகை
அனுசம்: ஒற்றுமை
கேட்டை: வெற்றி
தனுசு
அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், தோல்வி மனப்பான்மை ஏற்படுதல்.
மூலம்: விவாதம்
பூராடம்: உடல் பாதுகாப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்
மகரம்
பணம் சம்பாதிப்பதில் அதிக முயற்சி தேவை, புதிய சாதனைகளை செயல்படுத்துவதால் உயர்வு, தூரத்திலிருந்து தகவல் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: நற்செய்தி
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: விடாமுயற்சி
கும்பம்
நவீன வேலைத் திட்டங்களினால் அலைச்சல்கள் ஏற்படும், தீயவர்களின் செயல் சங்கடத்தை ஏற்படுத்தும், அதிக செலவுகள் மேற்கொள்ளல்.
அவிட்டம் 3, 4: விரயம்
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: சிரமம்
மீனம்
குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் பலம்பெறும், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், பெண்களின் உதவி கிடைக்கும்.
பூரட்டாதி 4: ஆதரவு
உத்திரட்டாதி: ஆகாரம்
ரேவதி: குடும்ப மகிழ்ச்சி
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
9 hours ago
13 May 2026