மேடம்
நண்பர்களிடம் பேசுவதில் முன் யோசனையுடன் செயல்பட வேண்டும். நிதான செயல் முறைகளால் அனுகூலமான பலன் பெறலாம். தொழில் வியாபாரம் சிறக்க அதிக உழைப்பு மட்டுமே உதவும்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : உழைப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: கவனம்
இடபம்
செயல்களில் பொறுமையும் திறமையும் நிறைந்திருக்கும். சமூகத்தில் கூடுதல் வரவேற்பு பெறுவீர்கள். வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு பூர்த்தியாகும்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : புகழ்
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
மிதுனம்
ஓய்வு நேரத்தில் இசையை கேட்டு மகிழ்வீர்கள். வியாபார வளர்ச்சியை பலரும் பாராட்டுவார்கள். உழைப்பிற்கான பலன் வியத்தகு வகையில் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: ஓய்வு
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: இன்பம்
கடகம்
பணிகளில் சில குறுக்கீடுகள் காணப்படும். தொழிலில் நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவது நல்லது. வெளியூர் பயணம் உண்டாகும்.
புனர்பூசம்: தாமதம்
பூசம் : கவனம்
ஆயில்யம்: பயணம்
சிம்மம்
பேச்சில் விரக்தியின் தன்மை வெளிப்படலாம். செலவுகளில் சிக்கனம் கடைப்பிடிப்பது நல்லது. பணியாளர்களை அனுசரித்து வேலைவாங்குவது நல்லது.
மகம்: கவலை
பூரம்: சிக்கனம்
உத்திரம் 1ஆம் பாதம்: கவனம்
கன்னி
தொல்லை கொடுத்தவர்கள் இடம் மாறிப்போகும் நிலை உண்டாகும். வாழ்வில் வளம் பெற புதிய திட்டம் தீட்டுவீர்கள். பணப் பரிவர்த்தனை திருப்திகரமாகும்.
உத்திரம் 2, 3, 4: ஆர்வம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி
துலாம்
முக்கிய செலவுகளுக்கு கடன் பெறவேண்டி வரும். உதவிகள் கிடைப்பதில் தடங்கல் ஏற்படும். போக்குவரத்தில் கவன நடை பின்பற்றவும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிரமம்
சுவாதி: தடை
விசாகம் 1, 2, 3: கவனம்
விருட்சிகம்
அடுத்தவர் நலன் குறித்த அக்கறை நிறைந்திருக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேற்றுவீர்கள்.
விசாகம் 4: நன்மை
அனுசம்: லாபம்
கேட்டை: இன்பம்
தனுசு
செயல்கள் நிறைவேற கூடுதல் கவனம் தேவை. அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவதால் பணி சிறக்கும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை ஓரளவு சரியாகும்.
மூலம்: இன்பம்
பூராடம்: கவனம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்
மகரம்
அடுத்தவர் நலனிற்காக பாடுபடுவீர்கள். எதிர்மறையாக செயல்பட்டவர்கள் கூட மதிக்கின்ற சூழ்நிலை உருவாகும். நண்பர்களிடம் பரிசு பெறுவீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: முயற்சிகள்
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
மனதில் தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்கால தேவைகள் பற்றிய சிந்தனைகள் காணப்படும்.
அவிட்டம் 3, 4: தெளிவு
சதயம் : இன்பம்
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
பொறுமை, நியாய குணம் பின்பற்றுவதால் சிரமம் விலகும். தாயின் அன்பு ஆறுதல் மனதிற்கு ஆறுதல் தரும். பயணத்தில் கவனம் தேவை.
பூரட்டாதி 4: பொறுமை
உத்திரட்டாதி : உற்சாகம்
ரேவதி : கவனம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.