மேடம்
நினைத்த காரியம் நிறைவேறும். விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை வைப்பீர்கள். வீட்டுத் தேவைகள் பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அஸ்வினி : மகிழ்ச்சி
பரணி : இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: நம்பிக்கை
இடபம்
காலை நேரத்தில் செய்யும் காரியங்களில் கவனம் தேவை. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். வீண் பழிகள் அகல விரைந்து முடிவெடுப்பீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி : இன்பம்
மிருகசீரிடம் 1, 2: கஷ்டம்
மிதுனம்
யோகங்கள் வந்து சேர யோசித்து செயல்பட வேண்டிய நாள். சில பிரச்சினைகளை கண்டும் காணாமல் இருப்பது நல்லது. சேமிப்புகள் கரையக்கூடிய அளவிற்கு பிரச்சினைகள் ஏற்படலாம்.
மிருகசீரிடம் 2, 3: லாபம்
திருவாதிரை: கவனம்
புனர்பூசம்: செலவு
கடகம்
அன்பு நண்பர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாள். விவாகப் பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். தொழில் சம்மந்தமாக நல்ல செய்திகள் வந்து சேரும்.
புனர்பூசம்: மகிழ்ச்சி
பூசம் : செய்தி
ஆயில்யம்: இன்பம்
சிம்மம்
போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் காணும் நாள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த பகை மாறும்.
மகம்: முன்னேற்றம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: ஈடுபாடு
கன்னி
சுப செய்திகள் வந்து சேரும் நாள். முன்னேற்றத்தில் இருந்த தடைகள் அகலும். சேமிப்புக்கள் உயரும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: வெற்றி
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்
துலாம்
பெற்றோர்கள் வழியில் பிரியம் கூடும். நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு கூடும் நாள்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : மகிழ்ச்சி
சுவாதி : உதவி
விசாகம் 1, 2, 3: லாபம்
விருட்சிகம்
பாராட்டும் புகழும் கூடும் நாள். வருமானம் இருமடங்காகும். உடன் பிறப்புக்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.
விசாகம் 4: மகிழ்ச்சி
அனுசம்: முன்னேற்றம்
கேட்டை: உதவி
தனுசு
போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும். பாக்கிகள் வசூலாகி பணவரவைக் கூட்டும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரலாம்.
மூலம்: செய்தி
பூராடம் : வரவு
உத்திராடம் 1ஆம் பாதம்: லாபம்
மகரம்
வளர்ச்சி கூடும் நாள். பெரியவர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பது நல்லது. தொழில் ரீதியாக பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: கவனம்
அவிட்டம் 1, 2 : பயணம்
கும்பம்
தொழிலில் சில மாற்றங்கள் உருவாகலாம். அனுபவம் மிக்கவர்களைக் கலந்து ஆலோசிப்பது நல்லது. ஒரு சிறு தொகையை மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்வீர்கள்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : கவனம்
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்
மீனம்
விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும் நாள். தொலைபேசி வழித்தகவல்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். முன்னேற்றம் கருதி எடுத்த முடிவுகள் வெற்றி பெறும்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி : லாபங்கள்
ரேவதி : முன்னேற்றம்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.