Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 மார்ச் 16 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (17.03.2012)
மேடம்
வீண் சிரமங்கள் உண்டாகும், மயக்கம் ஏற்படும். திருடர்களினால் மனதில் பயம் தோன்றும், மனம் சஞ்சலமடையும்.
அஸ்வினி: கஷ்டம்
பரணி: துன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயம்
இடபம்
விசித்திரமான செய்திகளைக் கேட்டல், இதனால் மனம் அமைதியடையும். ஆச்சரியமான பொருள்களைக் காணும் சூழல் உருவாகலாம்.
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி: மனஅமைதி
மிருகசீரிடம் 1, 2: இன்பம்
மிதுனம்
மனதளவில் கஷ்டங்கள் தோன்றும், இசையில் ஆர்வம் அதிகரிக்கும், அதனால் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும்.
மிருகசீரிடம் 2, 3: இன்பம்
திருவாதிரை: துக்கம்
புனர்பூசம்: மகிழ்ச்சி
கடகம்
வேண்டாத உணவுகளால் பிரச்சினைகள் ஏற்படும், மற்றும் பகைவர்களுடன் பிரச்சினைகள் தோன்றும். பெரியோர்களின் சந்திப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம்: பிரச்சினைகள்
பூசம்: சந்திப்புகள்
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
வீண் அலைச்சல்கள் உண்டாகும், செயல்களினால் தவறுகள் தோன்றும். முயற்சிகள் அனைத்தும் தோல்வியையே தழுவும், மனதில் துக்கங்கள் தோன்றும்.
மகம்: அலைச்சல்கள்
பூரம்: தவறுகள்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
கன்னி
நல்ல நண்பர்களின் நட்பு கிடைக்கும், சுகமான உணவுகள் கிடைக்கும், மனதளவில் அலைச்சல்கள் தோன்றும், பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: இன்பம்
அஸ்தம்: அலைச்சல்
சித்திரை 1, 2ஆம் பாதம்: உதவிகள்
துலாம்
பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும்பொழுது கவனமாக இருத்தல் வேண்டும், தாங்கள் இருக்கும் இடத்தைவி;ட்டு வேறு இடம் செல்லும் சூழ்நிலைகள் உருவாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி: துன்பம்
விசாகம் 1, 2, 3: துக்கம்
விருட்சிகம்
தலைவலி உண்டாகும், மனதுக்கு பயம் ஏற்படும். வீட்டைவிட்டு வெளியில் செல்லும் சூழ்நிலைகள் உருவாகும்.
விசாகம் 4: பயம்
அனுசம்: துக்கம்
கேட்டை: துன்பம்
தனுசு
திருடர்களினால் பயம் ஏற்படும், மனம் சஞ்சலமடையும், வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உருவாகும்.
மூலம்: மனக்கஷ்டம்
பூராடம்: துக்கம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்
மகரம்
பெண்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும், மேலும் பெண்களினால் இன்பமான சூழ்நிலை உருவாகலாம், முயற்ச்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும்.
உத்திராடம் 2, 3, 4: உதவிகள்
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: வெற்றிகள்
கும்பம்
மகான்களின் தரிசனம் கிடைக்கும் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைக்கும், பிரயாணங்களினால் லாபங்கள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்
மீனம்
முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும், அதிக பணலாபம் உண்டாகும். வேண்டாத உணவுகளினால் பிரச்சினைகள் உண்டாகும்.
பூரட்டாதி 4: வெற்றிகள்
உத்திரட்டாதி: பணலாபம்
ரேவதி: துன்பம்
36 minute ago
41 minute ago
46 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
41 minute ago
46 minute ago
52 minute ago