Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 மார்ச் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (18.03.2012)
மேடம்
மனதில் கஷ்டமான சூழ்நிலை உருவாகும், இசையில் ஆர்வம் உண்டாகும், அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
அஸ்வினி: துக்கம்
பரணி: ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயணம்
இடபம்
உடல் நிலை பாதிக்கப்படும். வீண் செலவு உண்டாகும். மேலும் சாப்பாட்டில் வெறுப்புகள் காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி: வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
மிதுனம்
நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும், சகோதரர் சகோதரிகளின் வருகை, இதனால் மகிழ்ச்சி மற்றும் நல்ல தூக்கம் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: துக்கம்
கடகம்
பெண்களுடன் வீணான விவாதங்கள் உண்டாகும், இதனால் பிரச்சினை மற்றும் துன்பம் உண்டாகும். மனதில் குழப்பம் காணப்படும், துக்கம் உண்டாகும்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: விவாதம்
ஆயில்யம்: துன்பம்
சிம்மம்
சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம்
கன்னி
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை ஏற்படும், வேண்டாத உணவால் பிரச்சினை உண்டாகும். வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணம்
துலாம்
தனலாபம் உண்டாகும், அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தனலாபம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: வெற்றி
விருட்சிகம்
வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியத்தில் தடைகள் காணப்படும். வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: தடை
கேட்டை: கஷ்டம்
தனுசு
மகான்களின் தரிசனம் உண்டாகும், வேறு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பயணம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்
மகரம்
அதிக பணலாபம் கிடைக்கும், முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். வயது மூத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
கும்பம்
நல்லவர்களின் சேர்;க்கை, நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
மீனம்
புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் அமைதியடைதல், காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்தல்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி
35 minute ago
40 minute ago
45 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
45 minute ago
51 minute ago