Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்றைய பலன்கள் (21.09.2010)
தீயநட்பு தீவினையை விளைவிக்கும், சாப்பாட்டில் சகிப்பு பிரச்சினைகள் சந்தர்ப்பம் பார்த்து சிக்கல்களை உருவாக்கும்.
அஸ்வினி: மனசுமை
பரணி: தன்னம்பிக்கை
கிருத்திகை 1ஆம் பாதம்: கலக்கம்
எதிரிகளின் பார்வை பாதகங்களை ஏற்படுத்தும். கடின உழைப்பு காரிய வெற்றியை தரும். பணப்பாய்ச்சல் அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4: மனசங்கடம்
ரோகிணி: குரோதம்
மிருகசீரிடம் 1, 2: தெளிவான சிந்தனை
முழு மூச்சுடன் முயற்சிகளை முன்னெடுத்தாலும் முழுமை பெறாது. வரவுக்கு மீறிய செலவு, நாவுக்கு உதவாத வார்த்தைகள்.
மிருகசீரிடம் 2, 3: நலம்
திருவாதிரை: வாய்ப்புக்கள்
புனர்பூசம்: மனம்தளர்வு
விடாமுயற்சி விழிப்புணர்வை தரும், நட்புக்கள் வலிமை பெறும். அதிகாரிகளின் அதிகார வேகம் அதிகரிக்கும்.
புனர்பூசம்: கலக்கம்
பூசம்: புதிய நம்பிக்கை
ஆயில்யம்: இறைவழிபாடு
வியாபாரத்தில் எதிர்பாராத வீழ்ச்சி, தேக ஆரோக்கியத்தில் நலிவு, துஷ்ட நட்பு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
மகம்: துயரம்
பூரம்: சுபம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனபயம்
பணம் தட்டுபாடு, முயற்சிகள் முழுமையான நிறைவை தராது. அந்நியர் உதவி எதிர்பார்த்தல்.
உத்திரம் 2, 3, 4: தெளிவற்ற சிந்தனை
அஸ்தம்: எதிர்ப்புக்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நற்செயல்
மனகுமுறல் எடுக்கும் நடவடிக்கை யாவும் நஷ்டத்தை ஏற்படுத்தும், சேமிப்பை விட செலவு அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நல்வழி
சுவாதி: இனம்புரியாத இன்பம்
விசாகம் 1, 2, 3: பாதக முடிவுகள்
சுகமான மனமும் சுவையான உணவும் கடின உழைப்பே முன்னேற்றத்தை தரும் . குடும்பத்தில் பெண்களினால் புதிய மலர்ச்சி.
விசாகம் 4: சகிப்பு தன்மை
அனுசம்: புதுவிதபலன்
கேட்டை: ஒற்றுமையால் மகிழ்ச்சி
சில தடைகள் தடக்கி விழச்செய்யும். தளராமல் செல்லவும் திடமற்ற நட்பு தடம் புரலும், திட்டங்கள் திருப்தியை தராது.
மூலம்: தடுமாற்றம்
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெறுப்பு தன்மை
பணவிடயங்களில் அதிக கண்ணோட்டத்தை செலுத்தவும், அயல் தேசத்திலிருந்து செய்தி, உடல் சோர்வு.
உத்திராடம் 2, 3, 4: சுகயீனம்
திருவோணம்: எதிர்பாராத வரவு
அவிட்டம் 1, 2: ஆர்வம்
புதிய திட்டங்கள் தோல்வியை தரும், வேண்டாத வெறுப்பு மனம்தளர்வு.
அவிட்டம் 3, 4: முன்னேற்றம்
சதயம்: நலம்
பூரட்டாதி 1, 2, 3: மனவேதனை
அறுசுவை உணவு ஆறுதலை தரும், குடும்பத்தில் பெண்களால் புத்துணர்வு, நண்பர் பிணைப்பு வலுபெறும்.
பூரட்டாதி 4: இனம்புரியாத கவலை
உத்திரட்டாதி: மனம்போல மகிழ்ச்சி
ரேவதி: செலவு
22 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
9 hours ago
27 Sep 2025