A.P.Mathan / 2010 ஒக்டோபர் 20 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (21.10.2010)
வியாபார வளர்ச்சிக்காக நவீன தொடர்புகள் தேடி வருதல், தனலாபம், பொன் - பொருள் சேருதல்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: வாய்ப்புக்கள்
கிருத்திகை 1ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
.jpg)
புதிய காரியங்களை மேற்கொள்ளுதல், சுவையான உணவுகள் கிடைத்தல், பெரிய மனிதர்களின் நட்புக்கள் நம்பிக்கை தரும்.
கிருத்திகை 2, 3, 4: ஆரோக்கியம்
ரோகிணி: உபதேசம் கிடைக்கும்
மிருகசீரிடம் 1, 2: புதிய வழி
.jpg)
பணவிடயங்களில் அதிக அக்கறை செலுத்தவும், வெளிதேச செய்திகள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும், சிந்தனையற்ற செயல்கள் தோல்வியை ஏற்படுத்தும்.
மிருகசீரிடம் 2, 3: நற்செய்தி
திருவாதிரை: ஊக்கம்
புனர்பூசம்: தடங்கல்
.jpg)
உடல் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும், நிதானமற்ற செயல்களினால் துன்பம், மனஉளைச்சல்.
புனர்பூசம்: தவறுகள்
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: சுகயீனம்
.jpg)
குடும்பத்தில் உறவினர்களுக்கிடையே நல்லுறவு வளரும், வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளல், மகிழ்ச்சியான செய்திகள் மன நிறைவை தரும்.
மகம்: திட்டங்கள்
பூரம்: தகவல்
உத்திரம் 1ஆம் பாதம்: குடும்ப ஒற்றுமை
.jpg)
வியாபார விருத்தியில் தாமதத்தை ஏற்படுத்தும், அனாவசிய வாக்குவாதங்கள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளவேண்டியிருக்கும்.
உத்திரம் 2, 3, 4: துன்பம்
அஸ்தம்: கருத்துவேறுபாடு
சித்திரை 1, 2ஆம் பாதம்: சிரமம்
.jpg)
பணவரவுகள் குறைதல், பிறரின் உதவிகள் நாடுதல், சிந்தித்து செயற்படுவதால் வெற்றி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: முன்னேற்றம்
சுவாதி: உபகாரம்
விசாகம் 1, 2, 3: நஷ்டம்
.jpg)
சருமநோய்கள் ஏற்பட்டு நீங்கும், கோபத்தில் பேசும் வார்த்தைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், சில சிரமங்களை எதிர்நோக்க நேரிடும்.
விசாகம் 4: பிரச்சினை
அனுசம்: நலன் கேடு
கேட்டை: மனதால் கஷ்டம்
.jpg)
முயற்சிகள் யாவும் தடையின்றி நிறைவேறும், குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகை, தனலாபம்.
மூலம்: உயர்ச்சி
பூராடம்: அதிர்ஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஒற்றுமையால் மகிழ்ச்சி
.jpg)
அறிமுகமற்ற நண்பர்களினால் துன்பம், குழப்பமான சூழ்நிலைகள் உருவாகுதல், உடல் நலிவு ஏற்படுதல்.
உத்திராடம் 2, 3, 4: சஞ்சலம்
திருவோணம்: தீயநட்பு
அவிட்டம் 1, 2: மனபயம்
.jpg)
எதிர்பாராத இன்பகரமான செய்திகளை கேள்விபடுதல், பிறரின் சலுகை நாடுதல், மனசங்கடம்.
அவிட்டம் 3, 4: எதிர்பார்ப்புக்கள்
சதயம்: தகவல்
பூரட்டாதி 1, 2, 3: குழப்பம்
.jpg)
கடினமான வாக்குவாதங்கள் ஏற்படுதல், வரவுக்கு மீறிய செலவுகள், உடல் கோளறுகள் ஏற்படுதல்.
பூரட்டாதி 4: சுகயீனம்
உத்திரட்டாதி: விரயம்
ரேவதி: கலக்கம்
18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026