A.P.Mathan / 2011 ஜனவரி 30 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இன்றைய பலன்கள் (31.01.2011)
மேடம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுவதால் மனஅமைதி, பெண்களுடன் அனுசரித்து செயல்படவும்.
அஸ்வினி: இறைசிந்தனை
பரணி: சுபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பொறுமை
இடபம்
மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும், புதிய செய்திகள் வந்து சேரும், திறமையான திட்டங்களை நடைமுறைபடுத்தல்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: தகவல்
ரோகிணி: முன்னேற்றம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: ஒத்துழைப்பு
மிதுனம்
அறிமுகமற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும், திருடர்களிடம் கவனம் தேவை.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: அவதானம்
திருவாதிரை: வெறுப்பு
புனர்பூசம்: தீயநட்பு
கடகம்
அதிக செலவுகளினால் பணப்பிரச்சினை ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், அதிக பேச்சுக்களினால் மனஸ்தாபம்.
புனர்பூசம்: நஷ்டம்
பூசம்: அனுகூலம்
ஆயில்யம்: நாவடக்கம்
சிம்மம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், கேட்போர் பிரச்சினைகளில் முன்னிற்பதால் சங்கடம், ஒவ்வாத உணவினால் உடல் பாதிப்பு.
மகம்: சஞ்சலம்
பூரம்: விசித்திரம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுகயீனம்
கன்னி
குடும்ப உறவினர்கள் மூலம் செய்தி வருதல், நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும், தனவரவு ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: நட்பு
அஸ்தம்: லாபம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நற்செய்தி
துலாம்
தொழில் தொடர்பான முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தும், துஷ்ட நட்புக்களினால் துன்பம், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தடைகள்
சுவாதி: பகை
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: அலைச்சல்
விருட்சிகம்
பணம் சேமிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும், பிறரின் ஆதரவு கிடைக்கும், தொலைதூர செய்திகள் அமைதி தரும்.
விசாகம் 4: ஊக்கம்
அனுசம்: நல்ல செய்தி
கேட்டை: உதவி
தனுசு
நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடுதல், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
மூலம்: தேகசுகம்
பூராடம்: புண்ணிய காரியம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கருத்து வேற்றுமை
மகரம்
வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்களினால் ஆதாயம், தனவரவு ஏற்படும், பொழுதுபோக்குகளில் அதிக செலவு செய்தல்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
திருவோணம்: விரயம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: தொடர்புகள்
கும்பம்
தீய நண்பர்களுடன் அனாவசிய பேச்சுகளை தவிர்க்கவும், புதிய காரியங்கள் பின்தள்ளப்படும், மனதில் சோர்வுகள் ஏற்படும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: கவலை
சதயம்: மனஸ்தாபம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: தோல்வி
மீனம்
பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், பணவரவுகள் சற்று காலதாமதத்தை ஏற்படுத்தும், மனதால் அலைச்சல் ஏற்படும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: சிரமம்
உத்திரட்டாதி: ஆதரவு
ரேவதி: சேமிப்பு குறைதல்
18 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
6 hours ago
09 May 2026