2021 ஜூன் 17, வியாழக்கிழமை

அமெ. - இஸ்ரேல் உறவில் விரிசல் இல்லை-ஹிலரி கிளின்டன்

Super User   / 2010 மார்ச் 17 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தியை அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி கிளின்டன் மறுத்துள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில்  நெருக்கம் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல், பலஸ்தீன் ஆகிய இரு நாடுகளும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கையை உறுதிப்படுத்தவேண்டும் என்பதுடன், அதுவே அமெரிக்காவின் கோரிக்கை எனவும் ஹிலரி கிளின்டன் தெரிவித்தார்.

இஸ்ரேலுக்கான விஜத்தை மேற்கொள்ளவிருந்த அமெரிக்க தூதுவர் ஜோர்ஜ் மிச்சேல் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .