Freelancer / 2024 ஜூன் 01 , பி.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நங்கர்ஹார் மாகாணத்திலுள்ள ஆற்றில் படகொன்று கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குகின்றனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒரு ஆண், ஒரு பெண், 2 சிறுவர்கள் உட்பட 5 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படகில் 26 பேர் பயணித்திருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது. (a)
29 Apr 2026
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 Apr 2026
29 Apr 2026