2021 ஜூன் 21, திங்கட்கிழமை

இந்தோனேசியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி

Super User   / 2010 மார்ச் 14 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவில் இன்று காலை பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த பூமியதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல்த் திணைக்களம் தெரிவித்தது.

இந்த பூமியதிர்ச்சியினால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள், உயிரிழப்புக்கள் மற்றும் காயமடைந்தவர்களின் விபரங்கள் குறித்து எதுவும் தெரியவரவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

எனினும், இதன்போது சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை.

   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .