2021 ஜூன் 19, சனிக்கிழமை

ஐஸ்லாந்தில் எரிமலை குமுறல்;விமானசேவைகள் ரத்து

Super User   / 2010 ஏப்ரல் 18 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஸ்லாந்தில் ஏற்பட்டிருக்கும்  எரிமலைக் குமுறலால்  கக்கிய சாம்பல்ப்புகை வான்பரப்பில் பரவியதையடுத்து, 20 நாடுகள் தமது வான்பரப்பை மூடியுள்ளன. முக்கால்வாசி நாடுகள் நேற்று தமது விமானசேவையை ரத்துச்செய்துள்ளன.

பிரிட்டன் இன்று வரை தனது விமானசேவையை இடைநிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.


   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .