2021 ஜூன் 21, திங்கட்கிழமை

தாய்லாந்து பிரதமர் எதிர்க்கட்சி ஆதரவாளர்களுடன் நேரடி பேச்சு

Super User   / 2010 மார்ச் 28 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்துப் பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தியும், புதிய தேர்தலொன்றை நடத்துமாறு  கோரியும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தலைநகர் பாங்கொங்கில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .