2021 ஜூன் 21, திங்கட்கிழமை

பர்மாவில் குண்டு தாக்குதல்;9 பொதுமக்கள் பலி

Super User   / 2010 ஏப்ரல் 16 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பர்மாவில் நேற்று இடம்பெற்ற மூன்று குண்டுத் தாக்குதல்களில் ஒன்பது பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர்.

பர்மாவின் ரங்கூன் நகரிலேயே இந்த குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுத் தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை. எனினும், இது பயங்கரவாதத் தாக்குதல்கள் என அந்த நாட்டு அரச தொலைக்காட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .