2021 ஜூன் 24, வியாழக்கிழமை

மத்திய சிலியில் மீண்டும் பூகம்பம்

Super User   / 2010 ஏப்ரல் 23 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலி நாட்டின் மத்திய பகுதியை  6.1 ரிச்டர் அளவில்  பாரிய பூகம்பம் ஏற்பட்டதாக இணைய தள தகவல்கள் கூறுகின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் பூகம்பம் ஏற்பட்ட  அதே பகுதியிலேயே மீண்டும் ஏற்பட்டுள்ளது.
முன்னர் ஏற்பட்ட பூகம்பத்தில் 500 பேர் வரை கொல்லப்பட்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .