Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Freelancer / 2024 நவம்பர் 06 , மு.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக கான வாக்குப் பதிவு, இலங்கை நேரப்படி, இன்று அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.
தொடக்க சுற்றுகள் முடிவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.
இண்டியானா மாகாணாத்தில் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். அந்த மாகாணத்தில் 11 எல்க்டரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இது டிரம்பிற்கு முழுமையாக வந்து சேரும். இண்டியானா மாகாணம் குடியரசு கட்சிக்கு சாதகமானதாகும்.
அதேபோல் கென்டக்கி மாகாணத்திலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 3ஆவது முறையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இங்கு 8 எலக்ட்ரல் காலேஜ் வாக்குகள் உள்ளது.
வெர்மொன்ட் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாகாணத்தில் இந்த மாகாணம் இதற்கு முன்னதாக குடியரசு கட்சிக்கு சார்பாக வாக்களித்து வந்தது. தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக வாக்குகளித்துள்ளது.
மேலும் 4 மாகாணத்தில் டிரம்ப் முன்னிலை பெற்று வரும் நிலையில், கமலா ஹாரிஸ் ஒரு மாகாணத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.
இதுவரை டிரம்ப் 23 எலக்ட்ரல் காலேஜ் வாக்குகளும், கமலா ஹாரிஸ் 3 வாக்குகளும் பெற்றுள்ளார்.AN
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago