Freelancer / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் உள்ள இகாபோ ஆசு ஆற்றங்கரையோரம் சுற்றித்திரிந்த சுமார் 5,000 டிராஜாகாஸ் ஆமை குஞ்சுகளை, அந்நாட்டு வனத்துறையினர் பத்திரமாக மீட்டு ஆற்றில் கொண்டு விட்டனர்.
பிரேசிலில் உள்ள டிராஜாகாஸ் என அழைக்கப்படும் மஞ்சள் புள்ளி ஆமைகள் அருகி வரும் உயிரினமாக உள்ளது.
குறிப்பாக, கடற்கரையில் அவையிடும் முட்டையை மற்ற விலங்குகள், பறவை உள்ளிட்ட உயிரினங்கள் நாசப்படுத்தி விடுகின்றன. இந்நிலையில்,, அதனை பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
1 hours ago
1 hours ago