2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இங்கிலாந்தில் உள்ள இந்திய ஹோட்டல்களில் திடீர் சோதனை

Freelancer   / 2025 பெப்ரவரி 12 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்தில் உள்ள இந்திய ஓட்டல்களில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர். 

இந்தியர்கள் நடத்தும் உணவகங்கள், பார்கள் மற்றும் வணிக வளாகங்களில் இந்த சோதனை நடத்தப் பட்டது.  இதன்போது, அங்குள்ள இந்தியர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன.

ஹம்பர்சைட் பகுதியில் உள்ள இந்திய உணவகத்தில் நடந்த சோதனையில் 7 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X