Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 09 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
போர்க்களத்தில் உள்ள இந்தியர்களை விடுவிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. இரண்டு நாள் பயணமாக மொஸ்கோ சென்றுள்ள பிரதமர் மோடி, ஜனாதிபதி புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இந்தியர்களை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இந்தியாவில் இருந்து வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்கள் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .