Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் சென்சார் கருவிகளைக் கொண்டு மிகக் குறைந் விலையில் இதயத்துடிப்பைக் கண்காணிக்கும், புதிய டி-ஷர்ட்டுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவிக்கையில் ”பொதுமக்கள் உடல் பயிற்சி, மற்றும் உறங்கும் போது இவ் டிஷர்ட்டுகளை அணிந்து கொள்வதன் மூலம் அவர்களது இதயத்துடிப்பைக் கண்காணிக்க முடியும்.

அதேபோல் முகக் கவசத்திலும் இவ் சென்சார் கருவிகளைப் பொருத்தி மூச்சு விடும் எண்ணிக்கையை அறியவும், விஷவாயு கசிவைத் தடுக்கவும், அம்மோனியாவின் அளவை கண்காணிக்கவும் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இவ் ஆராய்ச்சிக்கு ஆரம்பப் புள்ளியாக இருந்தவர் ஃபாஹத் அல்ஷாபெளனா என்ற மாணவர் ” எனத் தெரிவித்துள்ளனர்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago