Freelancer / 2024 மே 21 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி, இப்ரஹிம் ரைசியின் ஜனாஸா அவரது சொந்த இடமான மஷாட்டில் இன்று அடக்கம் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 63 வயதான ஈரான் ஜனாதிபதி, வெளி விவகார அமைச்சர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர்.
ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சரின் மறைவு தொடர்பாக கவலை வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லாஹ் அல் கமேனி, 5 நாள்களை துக்ககாலமாக பிரகடனம் செய்துள்ளார்.
ஈரான் மக்களுக்கு தமது கவலையை தெரிவிப்பதாக ஈரான் ஆன்மீகத் தலைவர் அறிவித்துள்ளார். (a)
11 minute ago
30 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago
57 minute ago