Shanmugan Murugavel / 2024 செப்டெம்பர் 23 , பி.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

300க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் இன்று (23) தெரிவித்துள்ள நிலையில், சிறுவர்கள், பெண்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளடங்கலாக 182 பேர் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இன்று கொல்லப்பட்டதாகவும் 727 பேர் காயமடைந்துள்ளதாகவும் லெபனானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
9 hours ago
10 Nov 2025
10 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
10 Nov 2025
10 Nov 2025