2026 மார்ச் 11, புதன்கிழமை

ஈரான் கப்பல் தகர்ப்பு ; உடல்களை கொண்டு செல்ல நடவடிக்கை

Janu   / 2026 மார்ச் 11 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 'ஐரிஸ் டேனா' (Iris Dana) ஈரான் போர்க்கப்பலில் இருந்த கடற்படை வீரர்களின் உடல்களை விரைவாக ஈரான் நாட்டுக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

ஈரானின் 'ஃபார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் உயிரிழந்த 104 கடற்படை வீரர்களில், 84 பேரின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .