2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

ஈரான் பேச்சுக்கு அழைப்பு: ட்ரம்ப் ஆலோசனை

Freelancer   / 2026 ஜனவரி 13 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவைத் தொடர்பு கொண்டுள்ளனர் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
அதேவேளை, பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
 
கடந்த டிசம்பர் மாத இறுதியில் தொடங்கிய இந்தப் போராட்டங்களில், பாதுகாப்புப் படைகளால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .