Shanmugan Murugavel / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 07:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமது முற்றுகையை முறியடிக்க முயன்ற ஈரானிய சரக்குக் கப்பலைத் தாம் கைப்பற்றியதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரானின் பந்தர் அப்பாஸை நோக்கிச் சென்ற ஈரானியக் கொடியுடைய குறித்த கப்பலை நோக்கிச் சுட்டதாக ஐ. அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.
சீனாவிலிருந்து கப்பல் வந்ததாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago