Shanmugan Murugavel / 2020 மார்ச் 22 , பி.ப. 07:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் கடந்த 24 மணித்தியாலங்களில் COVID-19-ஆல் புதிதாக 129 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,685ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சின் பேச்சாளர் கியனுஷ் ஜஹன்புர் அந்நாட்டு அரச தொலைக்காட்சிக்கு இன்று தெரிவித்ததுடன், ஈரானில் COVID-19-ஆல் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 21,638ஆக அதிகரித்துள்ளதாக மேலும் கூறியுள்ளார்.
கடந்த 24 மணித்தியாலங்களில் 1,028 பேருக்கு COVID-19 தொற்று ஏற்பட்டதாகவும், 7,913 பேர் குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago