Shanmugan Murugavel / 2026 மார்ச் 18 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவுக்கு ஈரான் உடனடியான ஆபத்தைக் கொண்டிருக்கவில்லை எனத் தெரிவித்து ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியொருவரான ஜோ கென்ட் செவ்வாய்க்கிழமை (18) இராஜினாமா செய்துள்ளார்.
தேசிய பயங்கரவாதத்துக்கெதிரான நிலையத்தின் தலைவரான கென்ட், ஈரான் போருக்கு தான் ஆதரவளிக்க முடியாதென்றும் இஸ்ரேல் மற்றும் அதன் சக்திவாய்ந்த ஆதரவாளர்களின் அழுத்தத்தால் யுத்தத்தை ஆரம்பித்தது தெளிவாவதாகக் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .