Janu / 2026 மார்ச் 01 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
“ஈரான் இன்று மிகக் கடுமையாகத் தாக்கப் போவதாகக் கூறியது, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் கடுமையாக இருக்கும். அவர்கள் அப்படிச் செய்யாமல் இருப்பது நல்லது, அவர்கள் அவ்வாறு செய்தால், இதற்கு முன்பு பார்த்திராத ஒரு சக்தியால் நாங்கள் அவர்களைத் தாக்குவோம்! இந்த விடயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! ” என அமேரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் தெரிவித்துள்ளார்.
47 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago