Freelancer / 2022 மே 08 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேனின் லூகான்ஸ் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யாவின் தொடர் தாக்குதலினால் பொதுமக்கள் குறித்த பாடசாலையில் தஞ்சமடைந்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பாடசாலையில் 90 பேர் வரையில் இவ்வாறு தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பாடசாலை மீது ரஷ்யா எறிகணை தாக்குதல் நடத்தியதாகவும் குறிப்படப்பட்டுள்ளது. (a)
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago