Freelancer / 2022 பெப்ரவரி 28 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு சிறப்பு நடைமுறை மூலம் உக்ரைனை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடாக உடனடியாக ஏற்றுக்கொள்ளுமாறு உக்ரைன் அதிபர் Zelenskyy ஐரோப்பிய ஒன்றியத்தை அவசரமாக கேட்டுக் கொண்டார்.
"எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக சமமாக இருக்க வேண்டும்.
அது நியாயமானது என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாங்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ உரையில் கூறினார். (R)
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago