Ilango Bharathy / 2022 செப்டெம்பர் 01 , மு.ப. 09:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்ராறியோவிலுள்ள உணவகம் ஒன்றில் உணவருந்திய பலர் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், உணவில் விஷம் கலந்திருக்கலாம் என்ற செய்தி வெளியாகி அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோவின் Markham பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றிலேயே கடந்த 28 ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .