Freelancer / 2022 ஜனவரி 31 , பி.ப. 01:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க அழகி போட்டியில் பட்டம் வென்ற செஸ்லி கிரிஸ்ட் 9வது மாடியில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நோர்த் கரோலினா பகுதியில் நடைபெற்ற அமெரிக்க அழகிப் போட்டியில் பட்டம் வென்ற இவர் நியூயார்க் நகரில் உள்ள 60 மாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9வது மாடியில் இருந்து கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டின் மரணம் தற்கொலையா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை முடிவுக்கு பின்னரே தெரிய வரும் என கருதப்படுகிறது.
2019ம் ஆண்டு அழகியாக பட்டம் வென்ற பின்னர் தமது வேலையை அவர் இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago