Mithuna / 2024 ஜனவரி 11 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கியூபா - எரிபொருள் விலையை 500% உயர்த்தியுள்ளது.
மிக மோசமான பொருளாதார நெருக்கடியால், எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பெப்ரவரி 1 ம் திகதி முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
25 பேசோ (பைசா) வில் இருந்த விலை 132 பேசோவாக உயர்கிறது. இது இலங்கை மதிப்பில் ஒரு லிட்டர் ரூ. 2505க்கு விற்பனையாகும்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026