Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 25 , பி.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

தனது கையிருப்பைக் குறைக்காமல் உக்ரேனுக்கு மேலதிக ஆயுதங்களை ஜேர்மனி வழங்க முடியாதென அந்நாட்டுப் பாதுகாப்பமைச்சு தெரிவித்துள்ளது.
இராணுவம் அனுப்பக்கூடிய ஏற்றுக் கொள்ளக்கூடிய எல்லையை அடைந்துள்ளபோதும் உக்ரேனுக்கு ஆயுதங்களை தொடர்ந்து அனுப்ப வேண்டிய தீவிர அழுத்தத்தில் ஜேர்மனிய சான்செலர் ஒலாஃப் ஸ்கொல்ஸ் உள்ளார் என பாதுகாப்பமைச்சு குறிப்பிட்டுள்ளது.
31 minute ago
36 minute ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
3 hours ago
5 hours ago