2025 மே 17, சனிக்கிழமை

ஓடியே உலக சாதனை படைத்த பெண்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 18 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த எர்சனா முர்ரே(Erchana Murray ) என்ற பெண், 150 நாட்கள் தொடர்ச்சியாக  மரதன் ஓடி உலக சாதனை படைத்துள்ளார்.

மேலும் இவர்  இதுவரை 6, 300கிலோ மீற்றர் தூரத்தை  மரதன் ஓட்டத்தின் நிறைவு செய்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது அவுஸ்திரேலிய மக்கள் மத்தியில் விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பது குறித்து  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இம் மரதன் ஓட்டத்தில்  அவர் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .