Janu / 2024 செப்டெம்பர் 25 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்க , தாய்லாந்து பாராளுமன்றம் தீர்மானம் எடுத்துள்ள நிலையில் தற்போது , தாய்லாந்து மன்னர் அதற்கு அங்கிகாரம் வழங்கியுள்ளார் .
அதன்படி, 120 நாட்களுக்குப் பின்னர் குறித்த சட்டம் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
அத்துடன், ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய மூன்றாவது நாடு தாய்லாந்து ஆகும் .
1 hours ago
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
21 Mar 2026