Ilango Bharathy / 2022 மார்ச் 14 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனடாவில் கடந்த 13 ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் ஐவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் பயணித்த வான் மீது எதிரே வந்த ட்ரக்டர் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்தில் ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் எனவும், இருவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
32 minute ago