Ilango Bharathy / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் ஹெம்ப்ஸ்டெட் நகரில் உள்ள லிடோ கடற்கரையில் ஹம்ப்பேக் இனத்தைச் சேர்ந்த இராட்சத திமிங்கலம் ஒன்று அண்மையில் கரையெதுங்கியுள்ளது.
சுமார் , 35 அடி நீளம் கொண்ட குறித்த திமிங்கலமானது உயிருக்கு ஆபத்தான நிலையில் கரை ஒதுங்கியதாகவும், பின்னர் உயிரிழந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
1 hours ago