Ilango Bharathy / 2023 மே 25 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.
இது ரிச்டர் அளவில் 6.6 ஆகப் பதிவாகியுள்ளது. பனமா- மற்றும் கொலம்பியா எல்லையில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 9 நிமிடங்களில் மீண்டும் அதேபகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது.எனினும் இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
9 hours ago
9 hours ago
27 Dec 2025
27 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
27 Dec 2025
27 Dec 2025