2024 பெப்ரவரி 24, சனிக்கிழமை

குழந்தையின் உயிரைப் பறித்த போதை

Ilango Bharathy   / 2023 மே 25 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

காரில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 ஃபுளோரிடாவை சேர்ந்த கத்ரீன் - கிறிஸ்டோபர் தம்பதி அளவுக்கு அதிகமான போதையில் தங்களது இரு குழந்தைகளை காரிலேயே மறந்து விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்றதாகக் கூறப்படுகிறது.

காரில் சிக்கி இருந்த குழந்தைகளை 15 மணி நேரத்திற்கு பிறகு போதை தெளிந்து பார்த்த போது,  2 வயது குழந்தை உடல் வெப்பம் அதிகரித்ததால் உயிரிழந்தது.

இந்நிலையில் குழந்தைகளின் பெற்றோரைக் கைது செய்தபொலிஸார், 4 வயதான மற்றொரு குழந்தையைக் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .