Freelancer / 2024 ஒக்டோபர் 11 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசாவில் உள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 28 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் அந்தத் தாக்குதலில் 54 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காசாவின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. (a)

1 hours ago
2 hours ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
21 Mar 2026