Shanmugan Murugavel / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரான அலெக்ஸான்டர் டுஜினின் மகளான டர்யா டுஜினா, கார்க் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார்.
ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவுக்கு வெளியேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி புட்டினின் மூளையாக டுகின் கருதப்படுவதுடன், அவரே இலக்காகக் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
குறித்த காரிலேயே டுகின் பயணிக்கவிருந்தபோதும் இறுதி நிமிடத்திலேயே மகளிடமிருந்து தனியாகப் பயணிப்பதற்கு முடிவெடுத்திருந்தார்.
25 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago