Ilango Bharathy / 2023 மார்ச் 01 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்லாண்டாவைச் சேர்ந்த ரெனே பர்ன்ஸ் என்ற பெண் சக்கர கதிரையில் இருந்தவாறே ஒரே ஆண்டில் 55 நாடுகளுக்குப் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், ”எனது 7 வயதில் இருந்தே நான் சக்கரக் கதிரையைப் பயன்படுத்தி வருகின்றேன். ஆனாலும் பயணம் செய்வதில் எனக்குக் கொள்ளைப் பிரியம் .

இதனால் பணிபுரிந்தவாறே 117 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். இன்னும் 10 ஆண்டுகளில் எனது கால் தடம் பதியாத நாடே இருக்காது ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
23 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
41 minute ago